எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை புறநகர் பகுதிகளில் ஆகாயத்தாமரை செடிகளாலும், கழிவுகளைக் கொட்டுவதாலும், ஆக்கிரமிப்புகளாலும் கொரட்டூர் ஏரி பாழாகி வருகிறது. ஆபத்தின் பிடியில் உள்ள இந்த ஏரியை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner