எழுத்துரு அளவு Larger Font Smaller Font


ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர் ஆடிட்டர் குருமூர்த்தியுடன் எடப்பாடி - இபி.ஸ் சார்பில் சில அமைச்சர்களும் (தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர்) - அதேபோல,

ஓ.பி.எஸ். கோஷ்டியின் சார்பில் சிலரும் (மைத்திரேயன், செம்மலை, மாஃபா பாண்டியராஜன்) கலந்து பேசி வருகிறார்கள் என்கிறது - பாலிமர் தொலைக்காட்சி.

ஆடிட்டர் குருமூர்த்தி எப்போது அ.இ.அ.தி.மு.க.வின் தலைமை ஆலோசகரானார்? இந்த பொம்மலாட்டத்தை டில்லி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. நடத்திட திட்டமிட்டுள்ளது என்று நமது ஆசிரியர் வீரமணி அவர்கள் தொடக்கத்திலேயே அறிக்கை விட்டாரே, நினைவிருக்கிறதா?

அது எப்படிப்பட்ட அப்பட்டமான உண்மை பார்த்தீர்களா?

பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது பார்த்தீர்களா?

அப்பத்தை பங்கிட்ட குரங்கு கதை நினைவிற்கு வருகிறதா? அந்தோ! அமாவாசை - அதிமுக - அப்பம் பங்கீடு - பலே, பலே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner