எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவனந்தபுரம், ஆக. 23-  கேர ளாவில் நடப்பாண்டு பருவ மழை 29.1 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என்று சட்டப் பேரவையில் உரையாற்றும் போது அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறும் போது பருவ மழை பற்றாக் குறையை அடுத்து நீர் மேலாண் மைக்காக அரசு குழு ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே மூன்று பணிக்குழு அமைக்கப்படுள்ளது. 13,247 குளங்கள் புனரமைக்கப்பட்டன என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner