எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சென்னை, ஆக. 23- நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்துவிட்டதாக உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் நீட் தேர்வு அடிப்படையில் சேர்க்கப்பட்ட தமிழக மாணவர்கள் குறித்து அறிக்கை தரவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner