எழுத்துரு அளவு Larger Font Smaller Font



ஏழு கோடி தமிழர்களும் பா.ஜ.க.வில் சேர வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் திருவாய் மலர்ந்தார். ஒட்டுமொத்தமாக ஏழு கோடி தமிழர்களும் ‘சூத்திரர்கள், பஞ்சமர்கள்’ என்று பச்சை குத்திக் கொள்ளும் இந்து ராஜ்ஜியத்தில் இணைவதற்கா? சூத்திரர் என்றால் என்ன என்பதை மனுதர்ம சாஸ்திரம் 8ஆவது அத்தியாயம் 415ஆம் சுலோகத்தைப் பார்க்கவும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner