எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் இன்று (28.8.2017) நடைபெற்ற 25ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஒடிசா மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் மேம்பாட்டு வளர்ச்சி ஆணையராக பணியாற்றி வரும் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு "சிந்து வெளி நாகரிகத்தின் திராவிட கருத்துக்கோள்"  எனும் அவரது ஆய்வின், மகத்தான பங் களிப்பிற்காக மதிப்புறு முனைவர் பட்டத்தை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் வழங்கினார். உடன் பல் கலைக்கழக இணைவேந்தர் வரியியல் அறிஞர் இராஜரத்தினம், துணைவேந்தர் சுந்தர் மனோகரன், பதிவாளர் தனராஜ், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் டாக்டர் அசோகன், ஆட்சி மன்ற குழு உறுப் பினர்கள் வீ.அன்புராஜ், டாக்டர் இராஜசேகரன், எஸ். மோகன், எல்.ஆர். இராஜகோபாலன்,  ஜெ. ராமலிங்கம், ஏ. இராமசாமி மற்றும் பேராசிரியர்கள் உள்ளனர். (தஞ்சை, வல்லம் - 28.8.2017)
பட்டமளிப்பு விழாவில் 27 மாணவர்களுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பட்டம் வழங்கினார் (தஞ்சை, வல்லம் - 28.8.2017)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner