எழுத்துரு அளவு Larger Font Smaller Font


ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் புதுப்பிக்கப்பட்ட தந்தைபெரியார், அண்ணா சிலைகளை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியோர் திறந்து வைத்தனர். தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் முத்துசாமி மற்றும் தோழர்கள் உள்ளனர். (31.8.2017, ஈரோடு)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner