எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 


‘அசிங்கம்‘
செய்தி: ஒப்பிட்டளவில் திமுகவை விட அதிமுக
பரவாயில்லை.
- முரளிதர ராவ், பா.ஜ.க. தமிழ்நாடு பொறுப்பாளர்

சிந்தனை: இதை விட அதிமுகவுக்கு அசிங்கமான சர்டிபிகேட் வேறு எதுவாகத்தான் இருக்க முடியும்? வாழ்க ‘‘அண்ணா நாமம்!''


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner