எழுத்துரு அளவு Larger Font Smaller Font


மத்திய பிஜேபி ஆட்சியில் அமைச்சராக இருக்கும் ஓர் அமைச்சர் கிருஷ்ண லீலையிலும் (செக்ஸில் அதீதப் பிரியர்), கமிஷனிலும் ஈடுபட்டதால் மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்கம்!
இப்படி வெளியிடுவது பிஜேபி ஆட்சியின், ஊது குழலான ‘தினமலர்’ ஏடு (3.9.2017).

“அப்படிப் போடுங்க!”

மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் அமைச்சரவை மாற்றி அமைக்கப்படுமேயானால், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றாத பிரதமர் மோடிதான் மாற்றப்பட வேண்டும்.
- குலாம்நபி ஆசாத் (காங்கிரஸ்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner