எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பா.ஜ.க.வின் திட்டமிட்ட மனுதர்ம ராஜ்ஜியத் திணிப்பு அம்பலம்!

தமிழ்நாட்டிற்குப் புதிய (நிரந்தர) ஆளுநராக மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேற்றப் பட்ட உ.பி.யைச் சார்ந்த கல்ராஜ் மிஸ்ரா என்ற பார்ப்பனர் நியமிக்கப்படலாம் என்று செய்திகள் வருகின்றன!

தமிழ்நாட்டைக் காவி மயம், பூணூல் மய மாக்கிட இப்படி ஒரு திட்டமிட்ட ஏற்பாட்டினை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு மேற்கொண் டிருப்பது - அவர்களது எதிர்காலத் திட்டத்திற் கான கால்கோள் விழாவாகும் என்று உயர் அரசு உத்தியோக வட்டாரங்களில் பேச்சுகள் அடிபடு கின்றன!

ஏ, தாழ்ந்த தமிழகமே! உன் நிலை இப்படியான அவலத்திற்கு ஆளாகவேண்டுமா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner