எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வரியியல் அறிஞர் இராசரத்தினம் எழுதிய 'என் வரித்துறை பயணமும், வாழ்வும்' என்ற நூலினை கனரா வங்கியின் தலைவர் டி.என்.மனோகரன் வெளியிட அதன் நகலினை தணிக்கையாளர் சங்கத்தின் தலைவர் சிவக்குமார்,  துணைத் தலைவர் மூர்த்தி, செயலாளர் சுவாமிநாதன், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் கி.வீரமணி, இலக்கிய செல்வர் குமரி அனந்தன், சென்னை வருமான வரித்துறை முதன்மை ஆணையர் வீ.மகாலிங்கம், சென்னை வருமானவரித்துறை ஆணையர் சி.அருண்பரத், தேசிய மருத்துவத் தேர்வாணைய மேனாள் தலைவர் டாக்டர் ஏ.ராஜசேகரன், தணிக்கையாளர் முனைவர் மு.கந்தசாமி, டாக்டர் ஞானசவுந்தரி, ஆடிட்டர் ராமச்சந்திரன், பேராசிரியர் காளிமுத்து ஆகியோர் பெற்றுக் கொண்டனர். (சென்னை, 6.9.2017)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner