எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஏன்? ஏன்?? ஏன்???

நம் உள்ளங்கையில் விரல் நுனியில் லட்சுமியும், மத்தியில் சரசுவதியும், கடைசியில் துர்க்காதேவியும் உள்ளன. காலையில் எழுந்தவுடன் உள்ளங் கையைக் கண்களால் பார்ப்பது நல்லது.

- காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரசுவதி,

‘தினமணி', 21.9.2010

அடடே, இவ்வளவு சுலபமான வழியிருக்கும்போது வறுமையை ஒழிக்கவும், கல்வியைக் கொடுக்கவும் திட்டங்கள் போடுவது ஏன்?

உலக வங்கியில் கடனை வாங்கி வட்டிக் கட்டிக் கொண்டு கிடப்பானேன்?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner