எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஸ்மிருதி இரானி:  இதுவரை எந்த தேர்தலிலும் நின்றதில்லை, நின்ற ஒரு 2014 நாடாளுமன்ற தேர்தலிலும் படுதோல்வி! ஆனால், அவர் இந்திய மனிதவளத்துறை அமைச்சர் ஆகிறார். பல்வேறு பிரச்சினைகளுக்குப் பிறகு ஜவுளித்துறை கேபினெட் அமைச்சராகிறார், அங்கும் பிரச்சனைகள் அதிகமான உடன் மிகவும் முக்கியத்துறையான செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராகிறார்.

அருண் ஜெட்லி:  ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான எபிவிபி-யில் உறுப்பினராக இருந்து டில்லி பல்கலைக் கழகத்திற்கு நடந்த தேர்தலில் வெற்றிபெறமுடியவில்லை, அரசியல் களத்திலும் எந்த தேர்தலிலும் பங்கேற்க வில்லை ஆனால் இவர் இன்று இந்தியாவில் நிதி அமைச்சர்.

நிர்மலா சீத்தாராமன்: எந்த தேர்தலிலும் பங்கு கொள்ளவில்லை, அவருக்கு இருக்கும் ஒரே தகுதி 2007-முதல் பாஜகவின் செய்தி தொடர்பாளராகவும் தேசிய செயலாளராகவும் பதவி வகித்ததுதான், முதலில் வர்த்தகத் துறை இணை அமைச்சர், இறுதியாக மிகவும் முக்கியமான பாதுகாப்புத்துறை அமைச்சர்!

பலே, பலே!


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner