எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அண்ணாவின் 109 ஆம் பிறந்த நாளான இன்று (15.9.2017) தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்குத் தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், தஞ்சை நீலமேகம் (தி.மு.க.), கழகப் பொதுச்செயலாளர்

இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் இராசகிரி கோ.தங்கராசு, தஞ்சை மண்டல தலைவர் ஜெயராமன், செயலாளர் மு.அய்யனார், தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் அருணகிரி மற்றும் திராவிடர் கழக, தி.மு.க. தோழர்கள் கலந்துகொண்டனர் (தஞ்சை, 15.9.2017)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner