எழுத்துரு அளவு Larger Font Smaller Font


18 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் என்று அவசர அவசரமான நடவடிக்கை என்பது ஆளும் அ.தி.மு.க. ஆட்சி  தங்களை தக்க வைத்துக் கொள்ளும் சட்டவிரோத உபாயம் என்பது ஒருபுறமிருந்தாலும், ‘நீட்’ தேர்வுக்கு எதிரான மாணவர்களின் தன்னெழுச்சியை திசை திருப்பி மறக்கடிக்க, மழுங்கடிக்கச் செய்யும் வித்தையும் என்பதை மறவாதீர்!
ஊடகங்கள் இனிமேல் இச்செய்தியை மய்யப்படுத்துவார்கள் என்பதைப் புரிந்தே இப்படி ஒரு தந்திரம் - புரிந்து கொள்வீர்!


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner