எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், சமீபத்தில் திருப்பதி ஏழுமலையானுக்கு 5.5 கிலோ எடையில் வழங்கிய காணிக்கை நகைகள்.

இவையெல்லாம் யாருக்கு?

இந்தக் கல்லோ, உலோகமோ பேசாது- சோறு தின்னாது. ஆனாலும், ஆறு கால பூஜை- படையல்கள்.

இந்தக் கல்லு அசையாது - ஆனாலும், இதைத் தூக்கிக் கொண்டு ஊர்வலம் நடத்துவார்கள் - திருப்பதி குடை என்று சொல்லுவார்கள்.

நட்டக் கல்லைத்

தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே

சுற்றி வந்து

மொண மொணமென்று

சொல்லும் மந்திரம்

ஏதடா?

நட்டக் கல்லும் பேசுமோ?

என்ற சித்தர் பாடல்தான் நினைவிற்கு வந்து தொலைகிறது.

சிறுபிள்ளை விளையாட்டு என்ற வடலூரார் சொன்னதையும் நினைவிற் கொள்க!


இந்நாள்...இந்நாள்...


1899 - உடுமலை நாராயணகவி பிறப்பு


1972 - ‘இராவண காவியம்' புலவர் குழந்தை மறைவு

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner