எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கோவில் திருவிழா என்றால் வணிகர்கள் அங்கே முற்றுகையிடுவார்கள் அல்லவா!

அதேபோல, செங்கற்பட்டு நகரத்தில் தசரா விழாவில் சுற்றுப்புற கிராமவாசிகள் அதிகம் வருவதைப் பயன்படுத்திக் கொண்டு, தரமற்ற உணவுப் பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்து மக்கள் பணத்தை வாரிச் சுருட்டுகிறார்கள்.

புகார்கள் வரவே, மாவட்ட உணவுப் பாது காப்புத் துறை அதிகாரிகள் இப்பொழுதுதான் விழித்துக் கொண்டு செயல்பட ஆரம்பித் துள்ளனர்.

ஏழுமலையானுக்கு இலஞ்சம்!

ஆண்டு ஒன்றுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வசூல் ரூபாய் ஆயிரம் கோடியைத் தாண்டுகிறதாம்.

ஓ, ஏழுமலையானுக்கு இலஞ்சமோ! ஒன்று கொடுத்து மற்றொன்று வாங்குவது(?) என்பது இதுதானோ!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner