எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அப்பா - மகன்!


கெடுதலிலும்....!


மகன்: ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் இவ்வாண்டு கொலு பொம்மைகளின் விற்பனை சரிவாமே, அப்பா?
அப்பா: கெடுதலிலும் ஒரு நல்லது இருக்குதே, மகனே!


இந்நாள்...
இந்நாள்...

1877 - ஈ.வெ.கிருஷ்ணசாமி பிறப்பு
1907 - பகத்சிங் பிறப்பு


செய்தியும் - சிந்தனையும்!


‘வாழ்க கோமாதா!'


செய்தி: இந்தியா முழுமையும் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோர் எண்ணிக்கை 1174.


சிந்தனை: ஏன், மாட்டு மூத்திரத்தைக் கிருமி நாசினியாக(Disinfect ant)பயன்படுத்தியுமா இந்தப் பலி?

வாழ்க ‘கோமாதா!'


எச்சரிக்கை!


மழையால் ஏற்படும் சளி, ஜூரம் இவற்றோடு அவை நின்று விடுவதில்லை. ஹெபடைடிஸ்- ஏ எனப்படும் மிகக்கொடிய தொற்றுநோயும் சேர்ந்து வருகிறது. தூய்மையற்ற குடிநீர், உணவால் இது தொற்றுகிறது. மழை நீர் மாசுபடுவதால் ஏற்படும் இந்த நோய்க் காரணமாக கல்லீரல் பாதிப்புக்கு ஆளாகிறதாம் - எச்சரிக்கை!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner