எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சிபிஎஸ்இ சமூகவியல் பாடத்தில் (6ஆம் வகுப்பு) இந்திய கலாச்சாரம் என்ற பெயரில் இந்திய மாநிலங்களில் உள்ளவர்கள் அணியும் ஆடை என்று கூறி தமிழகத்தின் மடிசார்(பார்ப்பனப் பெண்கள்) அணியும் வழக்கம் தான் தமிழகப் பெண்களின் அடையாளம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.  வட இந்தியாவில் தமிழர்களைப் பற்றி கூறும் போது,  அய்யர் என்றும், படங்கள் மற்றும் தொலைக் காட்சிகளில் தமிழர்களைக் காட்டும் போது கொண்டை போட்ட, பட்டை அணிந்த, சட்டைபோடாத பூணூல் அணிந்த ஒருவரைக் காட்டுவார்கள். தற்போது பள்ளிப் பாடங்களிலும் அதைக் கடைபிடிக்க ஆரம்பித்து விட்டனர்.

தமிழ்நாட்டுப் பெண்கள் மடிசார் மாமிகளா?

தமிழர்களின் அடையாளங்களை அழித்து பார்ப்பனக் கலாச்சாரமே தமிழர்களுக்கான பொதுவான கலாச்சாரமாகத் திணிப்பதுதான் மத்திய சிபிஎஸ்இ பாடத்திட்டம்.. இதுதான் ஆரிய சமஸ்கிருத பார்ப்பனீயப் பண்பாட்டு திணிப்பு!

Banner
Banner