எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, அக்.4 மீண்டும் போராட் டம் நடத்த உள்ளதாக அன்னா ஹசாரே குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, நாட்டில், ஊழலை ஒழிப்பதாக உறுதி யளித்த பிரதமர் மோடி அதற்கான எவ்வித நடவடிக் கையையும் இதுவரை மேற் கொள்ளவில்லை. ஏதேதோ சட்டத்திருத்தங்களைமேற் கொள்ளும் மத்திய அரசு, ஊழலுக்கு எதிரான கடுமை யான சட்டத் திருத்தத்தை அமல் படுத்தவில்லை. ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நான் மீண்டும் துவங்கவுள்ளேன் என் றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner