எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரின் டபேதாருக்கு டெங்குக் காய்ச்சல்.

***

இன்னும் மூன்றே ஆண்டுகளில் 5ஜி (அய்ந்தாம் தலைமுறை அலைக்கற்றை) வருகிறது - வருகிறது!

***

சீனாவில் வாட்ஸ் அப்பிற்குத் தடை!

***

தமிழ்நாட்டில் 33.69 லட்சம் பேர்களிடம் துப்பாக்கி உரிமம் உள்ளது.

***

உலகில் அதிகக் குழந்தைகள் மரணத்தில் இந்தியாவுக்கு முதலிடம் 2000 முதல் 2015 வரையிலான 15 ஆண்டுகளில்  5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மரணம் - இந்தியாவில் 2 கோடியே 90 லட்சம்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner