எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜி.எஸ்.டி. வரி திணிப்பால் இவ்வாண்டு தீபாவளி முன்கூட்டியே வந்து விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். "திவால்" என்று கூறுவதற்குப் பதிலாக 'தீபாவளி" என்று தவறாகக் கூறி விட்டார் பிரதமர் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான சந்திப் தீட்சித்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner