எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கல்விக் கூடங்களுக்கு விடுமுறை விடப்படுமா?

தமிழ்நாடு முழுவதும் ஒருலட்சம் மாணவர்கள் டெங்குக் காய்ச்சலால் அவதிப்படுகின்றனர். பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி எழுந் துள்ளது.

எச்சரிக்கை!

சீனாவில் ஹாங்ஜி மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது நிறைந்த பெண் தொடர்ந்து அலைப்பேசியில் விளையாடி வந்ததால், கண் பார்வை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

***

பண்டிகை மற்றும் விழாக் காலங்களில் பட்டாசு வெடிப்பதால் ஏற் படுத்தப்படும் ஒலி தற்காலிக செவிட்டுத் தன்மையையும், தொடர் ஓசை, நிரந்தரமான செவிட்டுத் தன்மையையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் எச்சரித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner