எழுத்துரு அளவு Larger Font Smaller Font


நாகம்மையார் குழந்தைகள் இல்ல விரிவாக்க புதிய கட்டடத்தினை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன செயலாளர் கி.வீரமணி தலைமையில், சமூக பாதுகாப்புத் துறையின் மண்டல துணை இயக்குநர் சு.தனசேகர பாண்டியன் திறந்து வைத்தார். ‘‘ஜூனியர் விகடன்'' ஆசிரியர் ப.திருமாவேலன், பெரியார் கல்விக் குழும ஆட்சி மன்றக் குழுத் தலைவர் வீ.அன்புராஜ், திருச்சி பெரியார் கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் சி.தங்காத்தாள், பெரியார் மருந்தியல் கல்லூரி தாளாளர் ஞானசெபஸ்தியான், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகப் பதிவாளர் சொ.ஆ.தனராஜ் ஆகியோர் உள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner