சாமியார் ஆதித்தியநாத் ஆளும் உ.பி. மாநிலம் சர்வம் காவி மயம்!
பள்ளிப் புத்தகப் பைகள் காவி மயம்!
மாணவர்கள் பயணிக்கும் பேருந்துகள் காவி மயம்!
அரசு விழா மேடைகள் காவி மயம்!
அழைப்பிதழ்கள், சான்றிதழ்கள் எல்லாம் காவி மயமே!
காவி மயம் ஆனால்தான் நாடு கடைதேறும்!