எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தமிழ்நாட்டில் டெங்கு ஒழிப்பு என்பது ‘‘தூய்மை இந்தியா திட்ட''த்தின் ஒரு பகுதிதான். ‘‘தூய்மை இந்தியா திட்ட''த்தை தமிழக அரசு முழுமையாக செயல்படுத்தி வேகப்படுத்தியிருந்தால், தமிழ்நாட்டில் டெங்கு ஒழிக்கப்பட்டு இருக்கும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லியுள்ளார்.

இதற்காவது தமிழக முதலமைச்சர் பதில் சொல்லுவாரா?

மத்திய அமைச்சர் சொல்லுவது சரியா? தவறா? பதில் சொல்லுவாரா முதலமைச்சர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner