எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

‘அருள்புரியக் கூடாதா?'

செய்தி: விபத்தில்லா தீபாவளியாக இருக்கட்டும்; திறந்த வெளியில் மட்டும் பட்டாசு வெடியுங்கள்!

சிந்தனை: நரகாசுரனை வதம்செய்ததாகக் கூறுகிறார்களே - அந்தக் கிருஷ்ண பகவான் விபத்தில்லாத் தீபாவளிக்காக அருள் புரியக்கூடாதா?

(‘‘கடவுளை மற - மனிதனை நினை'' - தந்தை பெரியார்)


துப்பாக்கி

அரசிடம் உரிமை பெற்று துப்பாக்கி வைத்திருப்போர் இந்தியாவில் 33 லட்சத்து 6 ஆயிரம் பேர். இதில் முதலிடம் உத்தரப்பிரதேசம்; இரண்டாம் இடம் ஜம்மு காஷ்மீர்; மூன்றாம் இடம் பஞ்சாப்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner