எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாளை ‘விடுதலை'யில்...

‘நீட்' தொடர்பாக கழகத் தலைவர் எழுதும் முக்கிய அறிக்கை நாளை வெளிவருகிறது.


கடலூர் பொதுக்குழு: தோழர்களின் முக்கிய கவனத்துக்கு...!

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை நிலைநாட்டிட, கழகம் நடத்தவிருக்கும் சிறை நிரப்பும் போராட்டத்திற்குச் சிறை செல்லக்கூடிய போராட்ட வீரர்களின் பட்டியலோடு கடலூர் பொதுக்குழுவுக்கு வருமாறு கழகப் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

- கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner