எழுத்துரு அளவு Larger Font Smaller Font

2015 ஆம் ஆண்டு பீகார் தேர் தலின்போது மோடி கூறியது,‘‘நான் உங்களுக்கானவன், இந்தி யாவின் வளர்ச்சிக்காக நீங்கள் என்னை தேர்ந்தெடுத்துள்ளீர்கள்;என்னைகுஜ ராத்தைச் சேர்ந்தவன் என்று நீங்கள் நினைத்துவிடக்கூடாது.நான்இனி குஜராத்திற்கே சென்றாலும் இந்தியில் தான் பேசுவேன், நான் அங்கு பொது மேடைகளில்குஜராத்திமொழியில்பேசி விட்டு, இங்குவந்து இந்தி பேசினால் நீங்கள் என்னை அந்நியன் என்று நினைத்துக் கொள்வீர்கள். ஆகவே, நான்குஜராத்திற்குச்சென்றாலும்இந்தி யிலேயே பேசுவேன். நான் குஜராத்திற் காக அல்ல; இந்தியாவிற்கானவன் என் பதை இங்கே உறுதிபடக் கூறுகிறேன்'' என்றார்.

இந்நிலையில் குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தார் மோடி. இந்தியில் பேசிக் கொண்டிருந்தவர், திடீரென்று குஜராத்தியில் பேச ஆரம்பித்துவிட்டார். காந்தி நகரில் கவுரவ் மகாசம்மேளன் நிறைவுவிழாவில்பேசியமோடி, ‘‘முக்கியமாகஜிஎஸ்டியைநாம்மட் டும் கொண்டுவரவில்லை. காங்கிரசு போட்டுத்தந்த திட்டம்தான் ஜிஎஸ்டி என்று கூறினார். மேலும் வளர்ச் சிக்காகவே நமது வாக்கு; குடும்ப ஆட் சிக்கு நமது வாக்குகள் இல்லை'' என்று கூறினார்.

எப்போதும் போல் ‘‘பாரத் மாதாகி ஜே'' என்று முடிக்கும்போது கூறும் மோடி, இம்முறை அந்த வாசகத்தைக் கூறவில்லை.
தோல்வி பயத்தில் முன்பு மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகூட காற்றில் பறந்து விட்டது,

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner