எழுத்துரு அளவு Larger Font Smaller Font


அய்ந்தாம் வகுப்பு கணிதக் கேள்வி:

2,42,700 கோடி ரூபாய் உத்தேச மதிப்புள்ள 2ஜி அலைக் கற்றையை 66,770 கோடி ரூபாய்க்கு காங்கிரசு அரசு ஏலம் விட்டதில், அரசுக்கு 1,76,000 கோடி ரூபாய் நட்டம் எனில்,

5,63,000 கோடி ரூபாய் உத்தேச மதிப்புள்ள 4ஜி அலைக்கற்றையை 63,325 கோடி ரூபாய்க்கு பா.ஜ.க. அரசு ஏலம் விட்டதில், அரசுக்கு எத்தனை கோடி ரூபாய் நட்டம்?

சிஏஜி, தொலைக்காட்சி, பத்திரிகை நண்பர்கள் உடனடியாக விடையளிக்க வேண்டாம். அவசரம் ஒன்றுமில்லை.
நீங்கள் அய்ந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு பொறுமையாகச் சொல்லுங்கள் போதும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner