எழுத்துரு அளவு Larger Font Smaller Font


1978- தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்று தமிழக அரசு ஆணை.

‘அடடே
பரவாயில்லையே!’

கழகங்கள் இல்லாத ஆட்சி அமையும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். பா.ஜ.க. ஆட் சிக்குவரவேண்டுமெனஆசைப் பட்டாலும், மக்களே தீர்மானிப் பார்கள் என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.

பரவாயில்லையே, இந்த அளவு துணிச்சல் வந்துள்ளதே அ.தி.மு.க. அமைச்சருக்கு!

ஆனாலும், கழகங்கள்தான் ஆட்சி அமைக்கும் என்று அடித் துச் சொல்லும் துணிச்சல் இல்லை என்பது மட்டும் உண்மை!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner