எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘ஒரு குலத்துக்கொரு நீதி'

செய்தி: ‘‘லஞ்ச ஊழல் வழக்கில் தண்டனை பெற்று, பரோலில் வந்த சசிகலாவை மன்னார்குடி சொந்தங்களும், அவர்களின் அரசியல் அடிமைகளும் கொண்டாடுவதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அய்ந்து நாள்களும் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் சசிகலாவுக்கு, அவர்களின் ஆதரவாளர்கள், அதாவது நன்றிக் கடன்பட்டவர்கள் எப்படி வரவேற்பு அளித்தார்கள்? ‘தினமும் அவர் என்ன செய்தார்? யார் யார் அவரைப் பார்த்தார்கள்?' என்பதையெல்லாம் தலைப்புச் செய்தியாக ஒவ்வொரு நாளும் கொடுத்தன.''

- ‘துக்ளக்'கில் குருமூர்த்தி (1.11.2017)

சிந்தனை: குருமூர்த்தி அய்யர்வாளின் கருத்துப்படியே ஜெயிலுக்குப் போய் வெளியே வந்தவர்களை வரவேற்கக் கூடாது என்பதில் - குருமூர்த்தி அய்யர்வாள்கள் கூறுவதில் அறிவுநாணயம் இருக்குமே யானால்,  கொலைக்குற்றத்தில் ஜெயிலுக்குப் போய் திரும்பிய சங்கராச்சாரியார்களை ஜெகத்குரு என்றும், பரமாச்சாரியார் என்றும் பாத பூஜை செய்துகொண்டிருக்கும் குருமூர்த்திக் கும்பலை என்னவென்று சொல்லுவதாம்?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner