எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கவுகாத்தி அக். 25 காந்தி மற்றும் நேரு இந்திய மக்களின் மூளை யில் குப்பைகளை குவித்து வைத்துவிட்டனர் என்று அசாம் மாநில பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பேசியுள்ளார்.  அசாம் மாநிலத்தில் அசாம் மாணவர் அமைப்பு என்ற கட்சியுடன் கூட்டணி சேர்ந்த பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜகவின் சார்பாக மத்திய அமைச்சராக இருந்த சர்பானந்தசோனோவால்முதல் வராக உள்ளார். இந்த மாநிலத் தில் மத்திய அசாம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் காமாக்யா பிரசாத் டாஸ்சே.

அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய கமாஹ்யா பிரசாத் டாஸ்சே, தீனதயாள் உபாத்தியாவின் கொள்கைகள்காங்கிரசுகட்சிக் குத் தெரியவில்லை. காங்கிரசின் தலைவர்களாக இருந்த காந்தி மற்றும் நேரு போன்றவர்கள் மக்களின்மூளையில்குப்பை களைத் திணித்து வைத்துவிட்ட னர் என்று தேசத் தலைவர்களை அவமரியாதை செய்யும் விதத் தில் பேசியுள்ளார்.

அவரது பேச்சு கூட்டத்தினரி டையேசலசலப்பைஏற்படுத் தியது. அப்போது, மாநில  முதல் வர் சர்பானந்த சோனாவாலும் உடனிருந்தார். இந்நிலையில் டாஸ்சேவின் அநாகரிகப் பேச் சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில காங்கிரசு கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தின்போதுடாஸ்சே எம்.பி.யின் உருவ பொம்மை களும் எரிக்கப்பட்டன.

மேலும்,எம்.பி.யின்அநாக ரிக பேச்சு குறித்து காவல்துறை யிலும் புகார் கூறப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய வேண்டும் என்று மாநில காங்கிரசு தலைவர் ரிபன் போரா தெரிவித்துள்ளார். மேலும் டாஸ்சேவை தகுதி நீக்கம்செய்யவேண்டும் என காங்கிரசுநாடாளுமன்றஉறுப் பினர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

‘‘பாஜகநாடாளுமன்றஉறுப் பினர்நம் நாட்டின் விடுதலைக் காக போராடிய தேசத் தலைவர் களை அவமரியாதை செய்து, அவர்களை குப்பைகள் என்று கூறியது  பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை உரு வாக்கியுள்ளது.பாரதீயஜனதா தலைமைஅவர்மீது உடடி னயாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றும் அவர்கள் கோரி வருகின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner