எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருப்போரூர் கந்தசுவாமி பெருமான் தெய்வானையை மணமுடிக்கும் திருக்கல்யாண உற்சவ விழா குறிப்பிட்ட முகூர்த்த நேரத்தில் நடக்கவில்லையாம் - ஒரு மணிநேரம் தாமதமாக நடந்ததாம்! காரணம் என்ன தெரியுமா?

கருப்புப் பணப் பதுக்கல் பேர்வழி - சிறைக்குள் கம்பியை எண்ணும் சேகர் ரெட்டியின் மனைவியும், மகளும் வருவதற்குத் தாமதமாம்!

இதுதான் இன்றைய ஆன்மீகத்தின் யோக்கியதை!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner