எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘சொன்னால் நல்லது!'

செவ்வாய்க் கிழமை ராகு காலத்தில் துர்க்கையை வணங்கலாமாம்; சூரிய தோஷம் உள்ளவர்கள் ஞாயிறன்று விரதம் இருந்து பசு மாட்டுக்குக் கோதுமையால் செய்த உணவை அளிக்கலாமாம்!

அது சரி, இவற்றையெல்லாம் சொன்னவர்கள் யாராம்? அந்தத் துர்க்கையும், சூரிய பகவானும் யாரிடம் சொன்னார்களாம்? அல்லது அவர்கள் ஏதாவது எழுதி வைத்துள்ளார்களா?

சங்கராச்சாரிகளோ, குருமூர்த்திகளோ சொன்னால் நல்லதே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner