எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, நவ.2 குற்றப் பின்னணி கொண்ட எம்பிக்கள், எம்எல்ஏக்களின் விவரங்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதி மன்றம் ஆணை பிறப் பித்துள்ளது.

இதுதொடர்பாக அசுவினி உபத்யாயா என்பவர் குற்றப் பின்னணி கொண்ட எம் பிக்கள், எம்எல்ஏக்கள் தேர் தலில் போட்டியிட தடை கோரி வழக்கு தொடர்ந் திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் குற்ற வழக்குகளில் தண் டனை பெற்றவர்கள், வழக்கை சந்திப்பவர்கள் குறித்து கூடுதல் விவரம் தேவைப் படுகிறது.

ஆகவே இதுகுறித்த அறிக் கையை தாக்கல் செய்ய வேண்டு மென மத்திய அரசுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner