எழுத்துரு அளவு Larger Font Smaller Font


நாகை. நவ.3 இந்திய கம்யூனிஸ்ட் மாநில செய லாளர் இரா.முத்தரசன் நாகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் சமீப கால மாக பா.ஜனதா வன் முறையை தூண்டி வருகிறது. சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு பா.ஜனதாவினர் ஆர்ப் பாட்டம் செய்து கட்சி கொடியை எரித்து அராஜ கத்தில் ஈடுபட்டது கண்டிக் கத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner