எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புராணப்  புரட்டு

கேள்வி: என்னதான் வருமானம் வந்தாலும், சேமிக்க முடியாத நிலை தொடருகிறதே? தீர்வுதான் என்ன?

பதில்: இதுபற்றி ஒரு பெரியவரிடம் கேட்டபோது, பரிகாரமாக ஒரு பசுவுக்கு வெள்ளிக்கிழமை தோறும் ஒரு கட்டு அகத்திக் கீரை கொடுத்து வணங்கவேண்டும் என்று தெரிவித்தார். நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.

- ‘விஜயபாரதம்',  ஆர்.எஸ்.எஸ். வார இதழ், 27.10.2017

சிந்தனை: ஒரு பெரியவர் என்றால், அவர் யார்? சங்கராச்சாரியார் தானே! இந்த சுலபமான வழிமுறையை மத்திய பா.ஜ.க. அரசின் நிதியமைச்சர் ஜேட்லியிடமோ, பிரதமர் மோடியிடமோ சொல்ல வேண்டியதுதானே!

பொருளாதாரப் பிரச்சினைக்கு வழிகேட்டால், புராணப் புரட்டைப் பதிலாகத் தருகிறார் -கிழிஞ்சுது போ...!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner