எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரியில் 'நீட்' எதிர்ப்பு கருத்தரங்கம் -  நூல் வெளியீடு

'நீட்' எதிர்ப்பு விளக்கக் கருத்தரங்கத்தில் பங்கேற்க புதுச்சேரிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் பயனாடை அணிவித்தார். 'நீட்' எதிர்ப்பு தொடர்பான இயக்க வெளியீடுகளை தமிழர் தலைவர் வெளியிட  புதுச்சேரி முதல்வர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பெற்றுக் கொண்டனர். சிறப்புரையாற்றிய புதுச்சேரி முதல்வருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். உடன் கழகப் பொதுச் செயலாளர்

முனைவர் துரை. சந்திரசேகரன், புதுச்சேரி 'நீட்' எதிர்ப்பு நடவடிக்கைக் குழு பொறுப்பாளர்கள் சிவ வீரமணி, முருகன், தேவபொழிலன், மங்கையர்செல்வம், எழிலன், ஆனந்த் உள்ளனர். (புதுச்சேரி -- 5.11.2017)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner