எழுத்துரு அளவு Larger Font Smaller Font


டெங்கு வைரஸ் ஆபத்தானது. பல முகமூடிகள் அதற்குண்டு. இந்த வைரசில் Denv-1, Denv-2 Denv-3
மற்றும் Denv-4 எனும் நான்கு நுண்ணுயிர் வகைகள் (Sero type) உள்ளன. ஒரு வகை நுண்ணுயிர் தாக்கி நோய் எதிர்ப்பு சக்தி நம்மிடையே உருவானாலும் இரண்டாவது   முறை வேறு ஒரு நுண்ணுயிர் வகை வைரஸ் தாக்கினால் அதனை நமது உடலால் தாக்குப் பிடிக்கப்பட முடியவில்லை என்பதுதான் உண்மை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner