எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, நவ.11  தூய்மை இந்தியா திட்டத்தில், மனித உரிமைகள் மீறப்படுவதாக, அய்.நா., பிரதிநிதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

அய்.நா.,வின், பாதுகாப் பான குடிநீர், மற்றும் தூய்மை தொடர்பான மனித உரிமைகள் பிரிவு பிரதிநிதி, லியோ ஹெல்லர், இது பற்றி கூறியுள் ளதாவது: இந்தியாவில் பல கிராமங்களையும், நகரங்களை யும், குடிசைப் பகுதிகளையும் சுற்றிப் பார்த்தேன். பல இடங் களிலும், காந்தியார் படத் துடன், தூய்மை இந்தியா திட் டத்தின், பிரச்சார போர்டுகள் வைக்கப்பட்டிருந்தன. தூய்மை இந்தியா திட்டம், மிக சிறப் பானது. ஆனால், மனித நேயத் துடன் நடந்து கொள்வதைவிட, காவல்துறை அதிகார பாணி யில் நடப்பதுதான் அதிகம் உள்ளது.

குடிநீர் தான் முக்கியம்: கழிவறைகள் முக்கியம்தான். அதை விட பாதுகாப்பான குடி நீர் வழங்குவதுதான் முக்கியம். கழிவறைகள் கட்டாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப் பது தவறு. இதுவும் மனித உரிமை மீறலே. இவ்வாறு ஹெல்லர் கூறியுள்ளார்.

 


இந்நாள்... இந்நாள்...

1911 - என்.ஜீவரத்தினம் பிறப்பு.

2004 - காஞ்சிபுரம் சங்கராச் சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி - கொலை வழக்கில் கைது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner