எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அம்மனுக்கு ஆபரணம்

சபரிமலையில் அய்ப்பனுக்கு மட்டுமின்றி மாளிகைப்புறத்து அம்மனுக்கும் ஆபரணங்களை பெட்டியில் கொண்டு வருவர். அய்யப்பனுக்கு திருவாபரணம் சாத்தப்பட்டு பூஜை நடக்கும்போது, மாளிகைப் புறத்தம்மனுக்கும் பூஜை நடத்தப்படும். மகரஜோதி விழா முடிந்தபிறகு ஆறு நாட்கள், ஐயப்பன் கோயில் நடை திறக்கப் பட்டிருக்கும். இந்த நாளில், அய்யப்பனை திருமணம் செய்ய வேண்டி சரங்குத்தி  வரை அம்மன் பவனி வருவாள்.


அய்யப்பனைத் திருமணம் செய்ய  வேண்டி அம்மன் பவனி வந்தாளே. அய்யப்பன் ஏன் அவளைத் திருமணம் செய்து கொள்ளவில்லையாம்?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner