நாயாகப் பிறப்பானாம்!
கோவிலில் உறங்குபவன் அடுத்த ஜென்மத்தில் நாயாகப் பிறப்பான் என்று ஓர் ஆன்மிக சொற்பொழிவாளர் பேசியுள்ளாரே - அப்படியானால் சீறிரங்கத்தில் பகவான் ரெங்கநாதன் சதா தூங்கிக் கொண்டு இருக்கிறானே அவன் என்னவாகப் பிறப்பானாம்!
இந்நாள்... இந்நாள்...
1992 - வி.பி.சிங் பிறப்பித்த மண்டல் குழு அமல் ஆணை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு.