எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தஞ்சை, நவ.17 தஞ்சை வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலி டெக்னிக் கல்லூரி தமிழக அரசின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கனடா - இந்தியா நிறுவனங்கள் கூட்டுறவு திட்டத்தை (சிஅய்அய்சிபி) செயல்படுத்திய தலைசிறந்த  10 கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, தமிழக அரசு விருது அளித்து பாராட்டுகிறது. அந்த வகையில், தஞ்சை வல்லத்தில் இயங்கிவரும் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் அவ்விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டு, சென்னை தொழில் நுட்பக்கல்வி இயக்குநரகத்தில் 22.11.2017 காலை 10.30 மணிக்கு தமிழக உயர்கல்வித்துறை  முதன்மைச் செயலாளர் விருதினை வழங்கிப் பாராட்டுகிறார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner