எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஸ்லோகம்

ஸாஸ்தாரமீடே பவித்ரம்

பாலஸாஸ்தாமிஷ்டம் ஹரீஸானபுத்ரம்

த்ராதாரமா பத்ஸுநித்யம்

பக்த்வருந்தாய ஸர்வம்

ப்ரதாதார மிஷ்டம்

வக்தாரமே காந்தபக்தே ஸத்ரு ஹந்தார

மஸ்மத்குல ஸ்யாதி தைவம்

(ஐயப்பன் ஸ்தோத்திர ஸ்லோகம்)

பொருள்: காக்கும் தெய்வமே! பாவம் போக்குபவரே! அன்பு மிக்கவரே! சிவ, விஷ்ணுவின் பிள்ளையே! பாதுகாப்பு தருபவரே! பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவரே! பேசும் தெய்வமே! எதிரிகளை அழிப் பவரே! குல தெய்வமே! குழந்தை வடிவானவரே! அய்யப் பனே! உம்மை வணங்குகிறேன்.

சிவன் என்ற ஆண் கடவுளுக்கும், விஷ்ணு என்ற ஆண்கடவுளுக்கும் பிறந்தவனே என்பது ஆபாசம் அல்லவா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner