எழுத்துரு அளவு Larger Font Smaller Font


மரியாதை நிமித்தமாக சந்திக்கச் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு ஜெர்மனியில் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாட்டை சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடத்தியதற்கு இனமான பேராசிரியர் பாராட்டு தெரிவித்து பயனாடை அணிவித்து சிறப்புச் செய்தார். இனமான பேராசிரியர் அவர்களுக்கு அண்மையில் வெளியிடப்பட்ட இயக்க நூல்களை தமிழர் தலைவர் வழங்கினார். உடன் திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ. குமரேசன் உள்ளார்.
(சென்னை -- 17.11.2017)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner