எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, நவ.20 தமிழகத்தில் நிகழும் சாலை விபத்துகளில் 93 சதவீத உயிரிழப்புகளுக்கு ஓட்டுநர் களின் கவனக்குறைவே காரணமாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகம் நிகழும் மாநிலங்களில் தமிழகம் முத லிடத்தை வகிக்கிறது. தமிழகத்தில் கடந்த 2016-இல் 71,431 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில், 17,219 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துகளில் 67,685 விபத்துகள் ஓட்டுநர்களின் கவனக்குறைவால் நிகழ்ந்துள்ளது, அதில் 16,101 பேரும் உயிரிழந் துள்ளனர். இந்த ஆண்டு கடந்த அக்டோபர் மாதம் வரை சாலை விபத்துகளில் 14,077 பேர் உயிரிழந் துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner