எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

இந்தியாவில் கழிப்பறை வசதியில்லாதவர்களின் எண்ணிக்கை 35.5 கோடி.

ஜி.எஸ்.டி. வரியால் இந்தியாவில் வேலை வாய்ப்பை இழந்தவர்களில் 15 லட்சம் பேர். குறு மற்றும் சிறு தொழில்கள் பாதிப்பு 3 லட்சத்துக்கும் மேல்.

ராமன் கோயில் கட்டுவதாகக் கூறி ஆர்.எஸ்.எஸின் விசுவ ஹிந்து பரிஷத் திரட்டிக் கொடுத்த தொகை ரூ.1400 கோடி!

ஸ்மார்ட் சிட்டிகளுக்கு உலக வங்கி ரூ.360 கோடியை தமிழ்நாட்டுக்கு வழங்குகிறது.

தமிழ்நாட்டில் அரசு போக் குவரத்துக் கழகத்துக்கு நாள்தோறும் ஏற்படும் நட்டம் ரூ.8 கோடி.

தமிழ்நாட்டில் உள்ள பிச்சைக்காரர்களின் எண் ணிக்கை 4.13 லட்சம்.

தமிழ்நாட்டில் மக்கள் தொகை அடிப்படையில் செவிலியர்கள் (நர்சுகள்) பற்றாக்குறை 50ஆயிரம்.

கல் முதலாளி ஏழு மலையானுக்கு உண்டியல் வசூல் ரூ.1.81 கோடி (கடந்த வெள்ளி மாலை முதல் சனி மாலை வரை).

சாலை விபத்துகளுக்குக் காரணம் 93 விழுக்காடு ஓட்டுநர்கள் தானாம்.

தமிழ்நாட்டில் 2016ஆம் ஆண்டில் சாலை விபத்துகள் 71,431 இதில் மரணம் 17,219.

இந்தியாவின் கடன் தொகைக்கும், ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையே உள்ள வேறுபாடு 68.6 சதவீதம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner