எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மழை வெள்ளத்தைப் பார்வையிடச் சென்ற தமிழர் தலைவர்- மக்கள் வெள்ளத்தில்!

தீப்பந்தம் ஏந்தி மகளிர் வரவேற்ற மாட்சி

(நாகை - திருவாரூர் மாவட்டங்களில் தமிழர் தலைவர்)


- நமது சிறப்புச் செய்தியாளர்

திருவாரூர், நவ.22 திருவாரூர், நாகை மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திராவிடர் கழகத் தலைவர் சுற்றிப் பார்த்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

அதன் விவரம் வருமாறு:

21.11.2017 திங்கள் காலை 9.40 மணி

இலவங்கார்குடி (பவுத்திரமாணிக்கம்)

திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் காமராஜ் சால்வை அணிவித்துத் தமிழர் தலைவரை வரவேற்றார்.

தந்தை பெரியார் சிலைக்கு மாநில விவசாய அணி செயலாளர் வீ.மோகன் மாலை அணிவித்தார். முன் னாள் ஊராட்சி மன்ற தலைவர் இருதயம் (தி.மு.க.), கலைச்செல்வன் (தி.மு.க.) மற்றும் கழகத் தோழர்கள் வரவேற்றனர். செய்தியாளர்கள் சந்திப்பும் நடைபெற்றது.

11.15 மணி - மஞ்சக்குடி (குடவாசல்)

மேனாள் மாவட்ட செயலாளர் நெற்குப்பை கணே சன், பெரியார் பெருந்தொண்டர் சிவானந்தம், வீரையன், வசந்தா கல்யாணி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரபாகரன், செயராமன், அம்பேத்கர் மற்றும் கழகக் குடும்பத்தினர் ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் சகிதமாகச் சந்தித்தனர்.

அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் ஆகி யோர் உரைக்குப் பின், க.அசோக்ராஜ் (மறைந்த முது பெரும் பெரியார் பெருந்தொண்டர் குடவாசல் கணபதி அவர்களின் மகன்) நன்றி கூறினார்.

மேனாள் மாவட்ட செயலாளர் நெற்குப்பை கணேசன், மேனாள் மண்டலத் தலைவர் கல்யாணி அவர்களின் துணைவியார் வசந்தா, பெரியார் பெருந்தொண்டர் சிவானந்தம் ஆகியோருக்குக் கழகத் தலைவர் சால்வை அணிவித்துப் பாராட்டினார்.

குடந்தை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கவுதமன் ‘விடுதலை’ சந்தா ஒன்றை ‘விடுதலை’ ஆசிரியரிடம் அளித்தார்.

11.45 மணி - சோழங்கநல்லூர்

கங்களாஞ்சேரியில் நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர் கவுதமன், திருமருகல் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.டி.சரவணன், கார்த்திகேயன், துரைஅரசன், இராமசுந்தர் ஆகிய தி.மு.க.வினர் தமிழர் தலைவருக்குச் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

சோழங்கநல்லூரில் ஏராளமான கழகக் குடும்பங்கள் கூடி ‘‘தந்தை பெரியார் வாழ்க!’’ ‘‘அன்னை மணியம் மையார் வாழ்க!’’, ‘‘தமிழர் தலைவர் வீரமணி வாழ்க!’’ என்ற முழக்கங்களோடு வரவேற்றனர்.

‘விடுதலை’க்கு ரூ.50 ஆயிரம் அளிப்பு

மாநில விவசாய அணி செயலாளர் வீ.மோகன் ‘விடுதலை’ சந்தாவுக்காக ரூ.50 ஆயிரத்தை ‘விடுதலை’ ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் பலத்த கரவொலிக்கிடையே அளித்தார். முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கோவிந்தசாமி அவர்களுக்குக் கழகத் தலைவர் சால்வை அணிவித்துச் சிறப்பு செய்தார். தந்தை பெரியார் சிலைக்கு வீ.மோகன் மாலை அணிவித்தார்.

மேனாள் அமைச்சரும், கீழ்வேளூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருமான மதிவாணன் அவர்களின் மகனும், மாவட்ட தி.மு.க. மாணவரணி செயலாளருமான நெல்சன் மண்டேலா கழகத் தலைவருக்குச் சால்வை அணிவித்தார்.

ஒன்றிய கழகத் தலைவர் கனகராஜ், அம்பேத்கர் ஆகியோர் ‘விடுதலை’ சந்தாக்களை அளித்தனர்.

தோழர்கள் சரசுவதி, மகேசுவரி ஆகியோர் முன்னின்று மகளிரை பெரும் அளவில் அழைத்து வந்தனர்.

கழகக் குடும்பத்தினர் மத்தியிலும், ஏராளமாகக் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியிலும் திராவிடர் கழகத் தலைவர் உரையாற்றினார். மகேசுவரி நன்றி கூறினார்.

சோழங்கநல்லூர் பெரியார் மருத்துவமனையில்...

பெரியார் அறக்கட்டளை சார்பில் சோழங்கநல்லூரில் இயங்கிவரும் பெரியார் மருத்துவமனை சென்று, மருத்துவர்கள் பஞ்சாட்சரம், கமலா மற்றும் செவிலியர்கள், பணியாளர்களை சந்தித்து மருத்துவமனையின் செயல்பாடுகளைக் கேட்டறிந்தார். அடுத்த வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் கலந்து பேசப்பட்டது. அனைவருக்கும் தேநீர் அளித்து உபசரிக்கப்பட்டது.

 

12.45 மணி - கொட்டாரக்குடி

தந்தை பெரியார் சிலைக்கு கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் மாலை அணிவித்தார். நாகை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் பூபேஷ்குப்தா வரவேற்புரையாற்றினார். வட்டார விவசாய அணி செயலாளர் செல்வராஜ், மறைந்த குருசாமி அவர்களின் வாழ்விணையர் மற்றும் கழக விவசாயக் குடும்பத்தினர் அன்போடு வரவேற்றனர்.

இறுதியாகக் கழகத் தலைவர் உரையாற்றினார். மாவட்ட மகளிரணி செயலாளர் சுமதி நன்றி கூறினார்.

12.30 மணி - ஒக்கூர்

ஏராளமான மக்கள் திரண்டு வரவேற்றனர். ஒக்கூர் பெரியார் படிப்பகத்தைப் பார்வையிட்ட கழகத் தலைவர் அது விரைவில் சீர்செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

தந்தை பெரியார் சிலைக்கு திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் எஸ்.எஸ்.எம்.காந்தி மாலை அணிவித்தார்.
மறைந்த சுயமரியாதைச் சுடரொளி குப்புசாமி அவர்களின் வாழ்விணையர் அஞ்சம்மாள் (வயது 70) அவர்களின் உடல்நலனை விசாரித்தார் கழகத் தலைவர்.

நாகை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் வரவேற்க, மாநில விவசாய அணியின் செயலாளர் திருவாரூர் வீ.மோகன், நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர் கவுதமன் ஆகியோர் உரைக்குப் பின், திராவிடர் கழகத் தலைவர் உரையாற்றினார். ஒக்கூர் கிளைக் கழக செயலாளர் ராஜேந்திரன் சால்வை அணிவித்து, கழகத்
தலைவரிடம் மனு ஒன்றையும் அளித்தார்.

1.45 மணி - செருநல்லூர்

மறைந்த கழகப் பாடகர் வி.கே.இராமு அவர்களின் மகள் பெரியார் செல்வி வாழ்த்து முழக்கங்களுக்கிடையே தமிழர் தலைவர் வரவேற்கப்பட்டார். தந்தை பெரியார் சிலைக்கு நாகை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் மாலை அணிவித்தார்.

வி.கே.ஆர்.தனம், கோசலம்பாள், கழகத் தோழர்கள் மாரிமுத்து, செல்லையா, ராஜப்பா, காமராஜ், சந்திரன், நாகூர் சி.காமராஜ் ஆகியோர் ஆசிரியரை வரவேற்றனர்.
2.15 மணி - இரட்டை மதகடி (காக்கழனி ஊராட்சி)

இவ்வூர் உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தின் வேந்தர் கி.வீரமணி அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பெரியார் பிஞ்சுகளான பிள்ளைகள் வரிசையாக வந்து ‘பெரியார் பிஞ்சு' இதழுக்குச் சந்தாக்களைக் குவித்தனர்.

‘‘பெண் ஏன் அடிமையானாள்?'' எனும் தந்தை பெரியாரின் அறிவுக்களஞ்சியம் நூல்களை ஆசிரியர் களும், பல்வேறு துறைப் பொதுமக்களும் பணம் கொடுத்து ஆசிரியரிடம் பெற்றுக் கொண்டனர்.

சட்டப்பேரஎவை உறுப்பினர் மதிவாணன், அ.தி.மு.க. பிரமுகர் மாசிலாமணி, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பள்ளி தாளாளர் ப.பாலகிருஷ்ணன், பள்ளி ஆசிரியை செந்தமிழ்ச்செல்வி ஆகியோர் உரைக்குப் பின், பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழக வேந்தர் கி.வீரமணி அவர்கள் கருத்துரை வழங்கி, செய்தியாளர்களையும் அங்கு சந்தித்தார்.

21.11.2017 செவ்வாய் காலை 9.15 மணிக்குத் தொடங்கிய கழகத் தலைவரின் சுற்றுப்பயணம் 3.30 மணியளவில் இரட்டை மதகடியில் முடிவுற்று, பிற்பகல் 4 மணிக்கு திருவாரூரில் மதிய உணவு சாப்பிட்டார்.

மீண்டும் சுற்றுப்பயணம் தொடக்கம்

மாலை 6 மணி - பருத்தியூர் (கொரடாச்சேரி ஒன்றியம்)

மகளிர் அணிவகுத்து தீப்பந்தத்தைக் கையில் ஏந்தி கொள்கை முழக்கமிட்டு கழகத் தலைவரை வரவேற்ற காட்சி வெகுசிறப்பு, வெகு சிறப்பு, வெகு எழுச்சி!
எப்பொழுதும் கழகப் பாசறையான அந்தப் பகுதி இன்றுவரை குடும்ப வாரிசுகள் சகிதமாக இயக்கத்திலே ஈடுபாடு கொண்ட பகுதியாகும்.
மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் மகேந்திரன் ஆகியோர் கழகத் தலைவருக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். பெரியார் பெருந்தொண்டர் இராமலிங்கம், தோழர் சரவணன், ஒளிச்செங்கோ, பிச்சை, லெனின் (சி.பி.எம்.) மற்றும் தோழர்கள், ஊர் மக்கள் அன்பு வரவேற்பை நல்கினர்.
திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இராயபுரம் கோபால் வரவேற்புரையாற்றிட, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் உரைக்குப் பின் தமிழர் தலைவர் உரையாற்றினார்.

பருத்தியூர் கிளைக் கழக செயலாளர் நாகராசன் நன்றி கூறினார்.

6.30 மணி - கண்கொடுத்தவனிதம்

கண்கொடுத்தவனிதம் வரும் வழியில் மறைந்த சட்ட எரிப்புப் போராட்ட வீரர் ஆறுமுகம் அவர்களின் வாழ்விணையர் அருமைக்கண்ணு அவர்களின், மழையால் இடிந்து விழுந்த வீட்டைப் பார்வையிட்டகழகத் தலைவர், இடிந்து விழுந்த சுவரை சரி செய்வதற்கான ஏற்பாட்டினை செய்தார்.

கண்கொடுத்தவனிதம், கழகப் பாசறைப் பகுதியாகும். சிறப்பாக கழகக் குடும்பத்தினரும், பொதுமக்களும் வரவேற்றனர்.
ஒன்றிய கழக செயலாளர் சவுந்தரராசன் சால்வை அணிவித்து கழகத் தலைவரை வரவேற்றார். தி.மு.க.வைச் சேர்ந்த ராமன், கபிலன், மாவட்டக் கழக அமைப்பாளர் தங்க.கலியபெருமாள் ஆகியோர் சால்வை அணிவித்து மகிழ்ந்தனர்.

ஒன்றிய செயலாளர் துரைராஜ் மாலைக்குப் பதில் ரூபாய் அளித்தார்.

பெரியாரணி விசுவநாதன் கொள்கை முழக்கமிட்டார்.

திருவாரூரில் மாவட்டக் கழகத் துணைத் தலைவர் எஸ்.எஸ்.எம்.காந்தி வரவேற்புரையாற்றினார்.

மகளிர் பாசறை மாநில செயலாளர் செந்தமிழ்ச்செல்வி, கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், திருவாரூர் மாவட்டக் கழகத் தலைவர் இராயபுரம் கோபால், மாநில விவசாய அணி செயலாளர் வீ.மோகன், தி.மு.க. ஊராட்சி மன்ற செயலாளர் கபிலன் ஆகியோர் உரைக்குப் பின், கழகத் தலைவர் உரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் தங்க.கலியபெருமாள் நன்றி கூற, இரவு 7 மணிக்கு நிகழ்ச்சி நிறைவுற்றது.

கண் பார்வையில்லாவிட்டாலும் கழகக் கொள்கையில் தீவிர உணர்வு கொண்ட பிச்சையனுக்குக் கழகத் தலைவர் பயனாடை அணிவித்தார்.

சுயமரியாதை வீரர் ஆர்.பி.எஸ். உடல்நலம் விசாரிப்பு


தி.மு.க. பிரமுகரும், திருவாரூர் ஊராட்சி ஒன்றிய மேனாள் தலைவரும், தீவிர சுயமரியாதை இயக்க வீரருமான ஆர்.பி.சுப்பிரமணி அவர்களையும், அவர்தம் இணையரையும் புலிவலம் சென்று உடல்நலம் விசாரித்தார் கழகத் தலைவர். ஆர்.பி.எஸ். சால்வை அணிவித்து, மாலைக்குப் பதில் ரூ.500-ம் அளித்து கழகத் தலைவருக்குச் சிறப்பு செய்தார்.
வந்திருந்த அனைவருக்கும் தேநீர் அளித்து உபசரிக்கப்பட்டது.

ஊரெல்லாம் வெள்ளம் - கழகத் தலைவரோ மக்கள் வெள்ளத்தில்...

நாகை, திருவாரூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட திராவிடர் கழகத் தலைவர் மக்கள் வெள்ளத்தில் நீந்தினார். அந்த வட்டார விவசாயப் பெருங்குடி மக்கள், குறிப்பாக தாய்மார்கள் காட்டிய அன்பும், பாசமும், உபசரிப்பும் காண்போரைக் கண்ணீர் மல்கச் செய்தன தமிழர் தலைவரின் கன்னத்தைத் தடவி, மூதாட்டிகள் வாழ்த்தினர்.

ஒவ்வொரு ஊருக்கும் செல்லும்பொழுதெல்லாம் அந்த ஊரில் கழகத்துக்காக அரும்பணியாற்றிய பழம்பெரும் தோழர்களை மறக்காமல் நினைவு கூர்ந்தார் தமிழர் தலைவர்.
பவுத்திரமாணிக்கத்தில்  ஆ.சிவசங்கரன், குஞ்சு, மஞ்சக்குடியில் கா.கணபதி கல்யாணி, கங்களாஞ்சேரி பகுதியில் சொரக்குடி வே.வாசுதேவன், சோழங்கநல்லூரில்
அந்தோணிசாமி, கொட்டாரக்குடியில் எம்.ஆர்.பொன்னுசாமி, படுகொலை செய்யப்பட்ட குருசாமி, ஒக்கூரில் சுயமரியாதைச் சுடரொளி குப்புசாமி, செருநல்லூரில் இயக்கப் பாடகர் - கவிஞர் வீ.கே.இராமு, பருத்தியூர், கண்கொடுத்தவனிதம் பகுதிகளில் அய்யாசாமி, காவாலக்குடி மாரிமுத்து, கல்யாண சுந்தரம், உத்திராபதி, வி.எம்.ஆர்.பதி முதலிய சுயமரியாதைச் சுடரொளிகளின் பெயர்களை நினைவு கூர்ந்து அவர்களின் அரும்பெரும் பணிகளைப் பாராட்டிப் பேசினார்.

இந்தச் சுற்றுப்பயணத்தில் கழகத் தலைவருடன் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், பெரியார் வீர விளையாட்டுக் கழகத் தலைவர் பேராசிரியர் ப.சுப்பிரமணியன், மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில விவசாயிகள் அணி செயலாளர் திருவாரூர் வீ.மோகன், மாநில மகளிர் பாசறை செயலாளர் செந்தமிழ்ச்செல்வி, திருவாரூர் மாவட்டக் கழகத் தலைவர் இராயபுரம் கோபால், துணைத் தலைவர் எஸ்.எஸ்.எம்.காந்தி,  திருவாரூர் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் இரத்தினசாமி, நாகை மாவட்டக் கழகத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், மாவட்ட செயலாளர் பூபேஷ்குப்தா, நாகை நகர தலைவர் குஞ்சுபாபு, செயலாளர் செந்தில்குமார், நாகை மாவட்ட மேனாள் செயலாளர் சிவானந்தம், நாகை மாவட்ட அமைப்பாளர் இராச.முருகையன், மண்டல மாணவரணி செயலாளர் பொன்முடி, நாகை மண்டல தலைவர் சீர்காழி ஜெகதீசன், மண்டல செயலாளர் கிருட்டிணமூர்த்தி, ஆசிரியர் க.முனியாண்டி, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ், திருவாரூர் நகர தலைவர் மனோகரன்,  செயலாளர் இராமலிங்கம், கீழ்வேளூர் பாலா செயக்குமார், கீழ்வேளூர் ஒன்றியத் தலைவர் துரைசாமி, பொதுக்குழு உறுப்பினர் கமலம், திருவாரூர் மாவட்டப் பகுத்தறிவாளர் கழக செயலாளர் இரா.செயக்குமார், நாகை மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் தங்கராசு மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.

இரயில் தாமதம்

இரவு 10.20 மணிக்கு திருவாரூரில் புறப்படவேண்டிய சென்னை எக்ஸ்பிரஸ் மூன்று மணி நேரம் தாமதமாகவே புறப்பட்டு, இன்று காலை 8.30 மணிக்கு எழும்பூர் வந்தடைந்தது.

அதுவரை திருவாரூர் இரயில் நிலையத்தில் கழகத் தலைவரும், தோழர்களும் காத்திருக்க வேண்டியிருந்தது.

ஒரு முழு நாள் சுற்றுப்பயணம், ஓய்வு இல்லை, நேரந் தவறிய உணவு - இவை ஒருபுறம் இருந்தாலும், அன்பு மக்களின் பாச வெள்ளத்தில் தமிழர் தலைவர் உடல் உபாதைகளையும், பசியையும் மறந்து பசிநோக்கார், கண்துஞ்சார் கருமமே கண்ணாயினார் என்ற பாடல் வரிக்கு ஏற்பப் பயணித்தார், கலந்துரையாடினார், பேசினார், மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

மலரும் நினைவலைகள்

10 வயது முதல் மேடைப் பேச்சாளராக அறிமுகமான ஆசிரியர் வீரமணி அவர்கள், இந்தச் சுற்றுப்பயணத்தில் ஆங்காங்கே சென்றபொழுதெல்லாம் அப்பொழுது பணியாற்றிய கழகத் தோழர்கள்பற்றியும், சுவையான நிகழ்ச்சிகள் குறித்தும், தன்னோடு பயணித்த இயக்கத் தோழர்களுடன் பரிமாறிக் கொண்டார்.

கங்களாஞ்சேரி சென்றபொழுது, ஒரு குளத்தைக் காட்டி, அந்தக் குளத்தில் குளித்தது, துணிகளைத் துவைத்தது, சொரக்குடியில்  வே.வாசுதேவன் அவர்களின் ஏற்பாட்டில் பழைய வீட்டுக் கயிற்றுக் கட்டிலில் தூங்கியது, பருத்தியூரில் பதியின் டீக்கடை பெஞ்சில் படுத்துத் தூங்கியது, காவாலக்குடி மாரிமுத்து அவர்களின் திண்ணையில் உறங்கியது, கலைஞருடன் சைக்கிளில் சென்ற பகுதிகள், ஹேண்ட்பாரில் சைக்கிளில் பயணித்தது, தாழ்த்தப்பட்டவர் வீட்டில் சாப்பிடுவார்களா என்ற காங்கிரசுகாரரின் சவாலை ஏற்று கலைஞரும், தானும் உணவருந்தியது போன்ற நினைவுகளையெல்லாம் நினைவு கூர்ந்தார்.

 

 

ÝA«ò£˜ ‘M´î¬ô' ê‰î£‚è¬÷ ÜOˆîù˜.
«î£ö˜èœ êó²õF, ñ«è²õK ÝA«ò£˜ º¡Q¡Á ñèO¬ó ªð¼‹ Ü÷M™ ܬöˆ¶ õ‰îù˜.
èöè‚ °´‹ðˆFù˜ ñˆFJ½‹, ãó£÷ñ£è‚ îJ¼‰î ªð£¶ñ‚èœ ñˆFJ½‹ Fó£Mì˜ èöèˆ î¬ôõ˜ à¬óò£ŸPù£˜. ñ«è²õK ï¡P ÃPù£˜.
«ê£öƒèï™Ö˜ ªðKò£˜ ñ¼ˆ¶õñ¬ùJ™...
ªðKò£˜ Üø‚è†ì¬÷ ꣘H™ «ê£öƒèï™ÖK™ ÞòƒAõ¼‹ ªðKò£˜ ñ¼ˆ¶õñ¬ù ªê¡Á, ñ¼ˆ¶õ˜èœ ð…꣆êó‹, èñô£ ñŸÁ‹ ªêMLò˜èœ, ðEò£÷˜è¬÷ ê‰Fˆ¶ ñ¼ˆ¶õñ¬ùJ¡ ªêò™ð£´è¬÷‚ «è†ìP‰î£˜. Ü´ˆî õ÷˜„Cˆ F†ìƒèœ °Pˆ¶‹ èô‰¶ «ðêŠð†ì¶. ܬùõ¼‚°‹ «îc˜ ÜOˆ¶ àðêK‚èŠð†ì¶.
12.45 ñE - ªè£†ì£ó‚°®
î‰¬î ªðKò£˜ C¬ô‚° èöèˆ ¶¬íˆ î¬ôõ˜ èL.̃°¡ø¡ ñ£¬ô ÜEMˆî£˜. è ñ£õ†ì Fó£Mì˜ èöè ªêòô£÷˜ Ì«ðw°Šî£ õó«õŸ¹¬óò£ŸPù£˜. õ†ì£ó Mõê£ò ÜE ªêòô£÷˜ ªê™õó£x, ñ¬ø‰î °¼ê£I Üõ˜èO¡ õ£›M¬íò˜ ñŸÁ‹ èöè Mõê£ò‚ °´‹ðˆFù˜ Ü¡«ð£´ õó«õŸøù˜.
ÞÁFò£è‚ èöèˆ î¬ôõ˜ à¬óò£ŸPù£˜. ñ£õ†ì ñèOóE ªêòô£÷˜ ²ñF ï¡P ÃPù£˜.
12.30 ñE - å‚Ø
ãó£÷ñ£ù ñ‚èœ Fó‡´ õó«õŸøù˜. å‚Ø ªðKò£˜ ð®Šðèˆ¬îŠ ð£˜¬õJ†ì èöèˆ î¬ôõ˜ ܶ M¬óM™ Y˜ªêŒòŠð´‹ â¡Á àÁFòOˆî£˜.
î‰¬î ªðKò£˜ C¬ô‚° F¼õ£Ï˜ ñ£õ†ì Fó£Mì˜ èöè ¶¬íˆ î¬ôõ˜ âv.âv.â‹.裉F ñ£¬ô ÜEMˆî£˜.
ñ¬ø‰î ²òñKò£¬î„ ²ìªó£O °Š¹ê£I Üõ˜èO¡ õ£›M¬íò˜ Ü…ê‹ñ£œ (õò¶ 70) Üõ˜èO¡ àì™ïô¬ù Mê£Kˆî£˜ èöèˆ î¬ôõ˜.
è ñ£õ†ì Fó£Mì˜ èöèˆ î¬ôõ˜ M.âv.®.ã.ªïŠ«ð£Lò¡ õó«õŸè, ñ£Gô Mõê£ò ÜEJ¡ ªêòô£÷˜ F¼õ£Ï˜ i.«ñ£è¡, è ñ£õ†ì F.º.è. ªêòô£÷˜ è¾îñ¡ ÝA«ò£˜ à¬ó‚°Š H¡, Fó£Mì˜ èöèˆ î¬ôõ˜ à¬óò£ŸPù£˜. å‚Ø A¬÷‚ èöè ªêòô£÷˜ ó£«ü‰Fó¡ ꣙¬õ ÜEMˆ¶, èöèˆ î¬ôõKì‹ ñ 塬ø»‹ ÜOˆî£˜.
1.45 ñE - ªê¼ï™Ö˜
ñ¬ø‰î èöèŠ ð£ìè˜ M.«è.Þó£º Üõ˜èO¡ ñèœ ªðKò£˜ ªê™M õ£›ˆ¶ ºö‚èƒèÀ‚A¬ì«ò îIö˜ î¬ôõ˜ õó«õŸèŠð†ì£˜. î‰¬î ªðKò£˜ C¬ô‚° è ñ£õ†ì Fó£Mì˜ èöèˆ î¬ôõ˜ M.âv.®.ã.ªïŠ«ð£Lò¡ ñ£¬ô ÜEMˆî£˜.
M.«è.ݘ.îù‹, «è£êô‹ð£œ, èöèˆ «î£ö˜èœ ñ£Kºˆ¶, ªê™¬ôò£, ó£üŠð£, è£ñó£x, ê‰Fó¡, ï£Ã˜ C.è£ñó£x ÝA«ò£˜ ÝCKò¬ó õó«õŸøù˜.
2.15 ñE - Þó†¬ì ñîè® (裂èöQ áó£†C)
ޚט àîM ªðÁ‹ ªî£ì‚èŠ ðœOJ™ ªðKò£˜ ñEò‹¬ñŠ ð™è¬ô‚ èöèˆF¡ «õ‰î˜ A.ióñE Üõ˜èÀ‚° õó«õŸ¹ ÜO‚èŠð†ì¶.
ªðKò£˜ H…²è÷£ù Hœ¬÷èœ õK¬êò£è õ‰¶ ‘ªðKò£˜ H…²' Þî¿‚°„ ê‰î£‚è¬÷‚ °Mˆîù˜.
‘‘ªð‡ ã¡ Ü®¬ñò£ù£œ?'' â‹ î‰¬î ªðKò£K¡ ÜP¾‚è÷…Cò‹ Ë™è¬÷ ÝCKò˜ èÀ‹, ð™«õÁ ¶¬øŠ ªð£¶ñ‚èÀ‹ ðí‹ ªè£´ˆ¶ ÝCKòKì‹ ªðŸÁ‚ ªè£‡ìù˜.
ê†ìŠ«ðóâ¬õ àÁŠHù˜ ñFõ£í¡, Ü.F.º.è. Hóºè˜ ñ£Cô£ñE, Fó£Mì˜ èöèˆ ¶¬íˆ î¬ôõ˜ èL.̃°¡ø¡, ðœO î£÷£÷˜ ð.ð£ôA¼wí¡, ðœO ÝCK¬ò ªê‰îI›„ªê™M ÝA«ò£˜ à¬ó‚°Š H¡, ªðKò£˜ ñEò‹¬ñŠ ð™è¬ô‚ èöè «õ‰î˜ A.ióñE Üõ˜èœ 輈¶¬ó õöƒA, ªêŒFò£÷˜è¬÷»‹ ܃° ê‰Fˆî£˜.
21.11.2017 ªêšõ£Œ 裬ô 9.15 ñE‚°ˆ ªî£ìƒAò èöèˆ î¬ôõK¡ ²ŸÁŠðòí‹ 3.30 ñEò÷M™ Þó†¬ì ñîè®J™ º®¾ŸÁ, HŸðè™ 4 ñE‚° F¼õ£ÏK™ ñFò àí¾ ê£ŠH†ì£˜.
e‡´‹ ²ŸÁŠðòí‹
ªî£ì‚è‹
ñ£¬ô 6 ñE - ð¼ˆFΘ (ªè£ó죄«êK å¡Pò‹)
ñèO˜ ÜEõ°ˆ¶ bŠð‰îˆ¬î‚ ¬èJ™ ã‰F ªè£œ¬è ºö‚èI†´ èöèˆ î¬ôõ¬ó õó«õŸø 裆C ªõ°CøŠ¹, ªõ° CøŠ¹, ªõ° â¿„C!
⊪𣿶‹ èöèŠ ð£ê¬øò£ù Ü‰îŠ ð°F Þ¡Áõ¬ó °´‹ð õ£K²èœ êAîñ£è Þò‚èˆF«ô ߴ𣴠ªè£‡ì ð°Fò£°‹.
«ñù£œ áó£†C ñ¡øˆ î¬ôõ˜ ÜŒò£‚臵 ñŸÁ‹ ñ«è‰Fó¡ ÝA«ò£˜ èöèˆ î¬ôõ¼‚° ꣙¬õ ÜEMˆ¶ õó«õŸøù˜. ªðKò£˜ ªð¼‰ªî£‡ì˜ Þó£ñLƒè‹, «î£ö˜ êóõí¡, åO„ªêƒ«è£, H„¬ê, ªôQ¡ (C.H.â‹.) ñŸÁ‹ «î£ö˜èœ, ᘠñ‚èœ Ü¡¹ õó«õŸ¬ð ï™Aù˜.
F¼õ£Ï˜ ñ£õ†ì Fó£Mì˜ èöèˆ î¬ôõ˜ Þó£ò¹ó‹ «è£ð£™ õó«õŸ¹¬óò£ŸPì, Fó£Mì˜ èöèˆ ¶¬íˆ î¬ôõ˜ èL.̃°¡ø¡ à¬ó‚°Š H¡ îIö˜ î¬ôõ˜ à¬óò£ŸPù£˜.
ð¼ˆFΘ A¬÷‚ èöè ªêòô£÷˜ ï£èó£ê¡ ï¡P ÃPù£˜.
6.30 ñE - 自裴ˆîõQî‹
自裴ˆîõQî‹ õ¼‹ õNJ™ ñ¬ø‰î ê†ì âKŠ¹Š «ð£ó£†ì ió˜ ÝÁºè‹ Üõ˜èO¡ õ£›M¬íò˜ ܼ¬ñ‚臵 Üõ˜èO¡, ñ¬öò£™ Þ®‰¶ M¿‰î i†¬ìŠ 𣘬õJ†ìèöèˆ î¬ôõ˜, Þ®‰¶ M¿‰î ²õ¬ó êK ªêŒõîŸè£ù ãŸð£†®¬ù ªêŒî£˜.
自裴ˆîõQî‹, èöèŠ ð£ê¬øŠ ð°Fò£°‹. CøŠð£è èöè‚ °´‹ðˆFù¼‹, ªð£¶ñ‚èÀ‹ õó«õŸøù˜.
å¡Pò èöè ªêòô£÷˜ 꾉îóó£ê¡ ꣙¬õ ÜEMˆ¶ èöèˆ î¬ôõ¬ó õó«õŸø£˜. F.º.è.¬õ„ «ê˜‰î ó£ñ¡, èHô¡, ñ£õ†ì‚ èöè ܬñŠð£÷˜ îƒè.èLòªð¼ñ£œ ÝA«ò£˜ ꣙¬õ ÜEMˆ¶ ñA›‰îù˜.
å¡Pò ªêòô£÷˜ ¶¬óó£x ñ£¬ô‚°Š ðF™ Ï𣌠ÜOˆî£˜.
ªðKò£óE M²õï£î¡ ªè£œ¬è ºö‚èI†ì£˜.
F¼õ£ÏK™ ñ£õ†ì‚ èöèˆ ¶¬íˆ î¬ôõ˜ âv.âv.â‹.裉F õó«õŸ¹¬óò£ŸPù£˜.
ñèO˜ ð£ê¬ø ñ£Gô ªêòô£÷˜ ªê‰îI›„ªê™M, èöè ¶¬íˆ î¬ôõ˜ èL.̃°¡ø¡, F¼õ£Ï˜ ñ£õ†ì‚ èöèˆ î¬ôõ˜ Þó£ò¹ó‹ «è£ð£™, ñ£Gô Mõê£ò ÜE ªêòô£÷˜ i.«ñ£è¡, F.º.è. áó£†C ñ¡ø ªêòô£÷˜ èHô¡ ÝA«ò£˜ à¬ó‚°Š H¡, èöèˆ î¬ôõ˜ à¬óò£ŸPù£˜. ñ£õ†ì ܬñŠð£÷˜ îƒè.èLòªð¼ñ£œ ï¡P Ãø, Þó¾ 7 ñE‚° G蛄C G¬ø¾Ÿø¶.
è‡ ð£˜¬õJ™ô£M†ì£½‹ èöè‚ ªè£œ¬èJ™ bMó à혾 ªè£‡ì H„¬êò‚°‚ èöèˆ î¬ôõ˜ ðòù£¬ì ÜEMˆî£˜.
²òñKò£¬î ió˜ ݘ.H.âv.
àì™ïô‹ Mê£KŠ¹
F.º.è. Hóºè¼‹, F¼õ£Ï˜ áó£†C å¡Pò «ñù£œ î¬ôõ¼‹, bMó ²òñKò£¬î Þò‚è ió¼ñ£ù ݘ.H.²ŠHóñE Üõ˜è¬÷»‹, Üõ˜î‹ Þ¬íò¬ó»‹ ¹Lõô‹ ªê¡Á àì™ïô‹ Mê£Kˆî£˜ èöèˆ î¬ôõ˜. ݘ.H.âv. ꣙¬õ ÜEMˆ¶, ñ£¬ô‚°Š ðF™ Ï.500-‹ ÜOˆ¶ èöèˆ î¬ôõ¼‚°„ CøŠ¹ ªêŒî£˜.
õ‰F¼‰î ܬùõ¼‚°‹ «îc˜ ÜOˆ¶ àðêK‚èŠð†ì¶.
áªó™ô£‹ ªõœ÷‹ - èöèˆ î¬ôõ«ó£ ñ‚èœ ªõœ÷ˆF™...
è, F¼õ£Ï˜ ñ£õ†ìˆF™ ªõœ÷‹ ð£Fˆî ð°Fè¬÷Š 𣘬õJ†ì Fó£Mì˜ èöèˆ î¬ôõ˜ ñ‚èœ ªõœ÷ˆF™ c‰Fù£˜. ܉î õ†ì£ó Mõê£òŠ ªð¼ƒ°® ñ‚èœ, °PŠð£è ñ£˜èœ 裆®ò Ü¡¹‹, ð£êº‹, àðêKŠ¹‹ 裇«ð£¬ó‚ è‡a˜ ñ™è„ ªêŒîù îIö˜ î¬ôõK¡ è¡ùˆ¬îˆ îìM, Í®èœ õ£›ˆFù˜.
嚪õ£¼ ἂ°‹ ªê™½‹ªð£¿ªî™ô£‹ ܉î áK™ èö舶‚è£è ܼ‹ðEò£ŸPò ðö‹ªð¼‹ «î£ö˜è¬÷ ñø‚è£ñ™ G¬ù¾ ؉ îIö˜ î¬ôõ˜.
ð¾ˆFóñ£E‚èˆF™  Ý.Cõêƒèó¡, °…², ñ…ê‚°®J™ è£.èíðF è™ò£E, èƒè÷£…«êK ð°FJ™ ªê£ó‚°® «õ.õ£²«îõ¡, «ê£öƒèï™ÖK™ ܉«î£Eê£I, ªè£†ì£ó‚°®J™ â‹.ݘ.ªð£¡Âê£I, ð´ªè£¬ô ªêŒòŠð†ì °¼ê£I, å‚ÃK™ ²òñKò£¬î„ ²ìªó£O °Š¹ê£I, ªê¼ï™ÖK™ Þò‚èŠ ð£ìè˜ - èMë˜ i.«è.Þó£º, ð¼ˆFΘ, 自裴ˆîõQî‹ ð°FèO™ ÜŒò£ê£I, è£õ£ô‚°® ñ£Kºˆ¶, è™ò£í ²‰îó‹, àˆFó£ðF, M.â‹.ݘ.ðF ºîLò ²òñKò£¬î„ ²ìªó£OèO¡ ªðò˜è¬÷ G¬ù¾ ؉¶ Üõ˜èO¡ ܼ‹ªð¼‹ ðEè¬÷Š ð£ó£†®Š «ðCù£˜.
Þ‰î„ ²ŸÁŠðòíˆF™ èöèˆ î¬ôõ¼ì¡ ¶¬íˆ î¬ôõ˜ èL.̃°¡ø¡, ªð£¶„ªêòô£÷˜ Þó£.ªüò‚°ñ£˜, ªðKò£˜ ió M¬÷ò£†´‚ èöèˆ î¬ôõ˜ «ðó£CKò˜ ð.²ŠHóñEò¡, ñ£Gô ñ£íõóE ªêòô£÷˜ HK¡² â¡ù£ªó² ªðKò£˜, ñ£Gô Mõê£Jèœ ÜE ªêòô£÷˜ F¼õ£Ï˜ i.«ñ£è¡, ñ£Gô ñèO˜ ð£ê¬ø ªêòô£÷˜ ªê‰îI›„ªê™M, F¼õ£Ï˜ ñ£õ†ì‚ èöèˆ î¬ôõ˜ Þó£ò¹ó‹ «è£ð£™, ¶¬íˆ î¬ôõ˜ âv.âv.â‹.裉F,  F¼õ£Ï˜ ñ£õ†ì Mõê£ò ÜE ܬñŠð£÷˜ ÞóˆFùê£I, è ñ£õ†ì‚ èöèˆ î¬ôõ˜ M.âv.®.ã.ªïŠ«ð£Lò¡, ñ£õ†ì ªêòô£÷˜ Ì«ðw°Šî£, è ïèó î¬ôõ˜ °…²ð£¹, ªêòô£÷˜ ªê‰F™°ñ£˜, è ñ£õ†ì «ñù£œ ªêòô£÷˜ Cõ£ù‰î‹, è ñ£õ†ì ܬñŠð£÷˜ Þó£ê.º¼¬èò¡, ñ‡ìô ñ£íõóE ªêòô£÷˜ ªð£¡º®, è ñ‡ìô î¬ôõ˜ Y˜è£N ªüèbê¡, ñ‡ìô ªêòô£÷˜ A¼†®í͘ˆF, ÝCKò˜ è.ºQò£‡®, ñJô£´¶¬ø ñ£õ†ì ªêòô£÷˜ A.î÷ðFó£x, F¼õ£Ï˜ ïèó î¬ôõ˜ ñ«ù£èó¡,  ªêòô£÷˜ Þó£ñLƒè‹, W›«õÙ˜ ð£ô£ ªêò‚°ñ£˜, W›«õÙ˜ å¡Pòˆ î¬ôõ˜ ¶¬óê£I, ªð£¶‚°¿ àÁŠHù˜ èñô‹, F¼õ£Ï˜ ñ£õ†ìŠ ð°ˆîPõ£÷˜ èöè ªêòô£÷˜ Þó£.ªêò‚°ñ£˜, è ñ£õ†ì Mõê£ò ÜE ܬñŠð£÷˜ îƒèó£² ñŸÁ‹ «î£ö˜èœ ðƒ«èŸøù˜.
ÞóJ™ î£ñî‹
Þó¾ 10.20 ñE‚° F¼õ£ÏK™ ¹øŠðì«õ‡®ò ªê¡¬ù â‚vHóv Í¡Á ñE «ïó‹ î£ñîñ£è«õ ¹øŠð†´, Þ¡Á 裬ô 8.30 ñE‚° ⿋̘ õ‰î¬ì‰î¶.
ܶõ¬ó F¼õ£Ï˜ ÞóJ™ G¬ôòˆF™ èöèˆ î¬ôõ¼‹, «î£ö˜èÀ‹ 裈F¼‚è «õ‡®J¼‰î¶.
å¼ º¿  ²ŸÁŠðòí‹, 挾 Þ™¬ô, «ïó‰ îõPò àí¾ - Þ¬õ å¼¹ø‹ Þ¼‰î£½‹, Ü¡¹ ñ‚èO¡ ð£ê ªõœ÷ˆF™ îIö˜ î¬ôõ˜ àì™ àð£¬îè¬÷»‹, ðC¬ò»‹ ñø‰¶ ðC«ï£‚裘, 臶…꣘ è¼ñ«ñ è‡í£Jù£˜ â¡ø ð£ì™ õK‚° ãŸðŠ ðòEˆî£˜, èô‰¶¬óò£®ù£˜, «ðCù£˜, ñ‚è¬÷Š ªðŸÁ‚ªè£‡ì£˜.
ñô¼‹ G¬ùõ¬ôèœ
10 õò¶ ºî™ «ñ¬ìŠ «ð„ê£÷ó£è ÜPºèñ£ù ÝCKò˜ ióñE Üõ˜èœ, Þ‰î„ ²ŸÁŠðòíˆF™ ݃裃«è ªê¡øªð£¿ªî™ô£‹ ÜŠªð£¿¶ ðEò£ŸPò èöèˆ «î£ö˜èœðŸP»‹, ²¬õò£ù G蛄Cèœ °Pˆ¶‹, î¡«ù£´ ðòEˆî Þò‚èˆ «î£ö˜èÀì¡ ðKñ£P‚ ªè£‡ì£˜.
èƒè÷£…«êK ªê¡øªð£¿¶, å¼ °÷ˆ¬î‚ 裆®, Ü‰î‚ °÷ˆF™ °Oˆî¶, ¶Eè¬÷ˆ ¶¬õˆî¶, ªê£ó‚°®J™  «õ.õ£²«îõ¡ Üõ˜èO¡ ãŸð£†®™ ð¬öò i†´‚ èJŸÁ‚ 膮L™ ɃAò¶, ð¼ˆFÎK™ ðFJ¡ ¯‚è¬ì ªð…C™ 𴈶ˆ ɃAò¶, è£õ£ô‚°® ñ£Kºˆ¶ Üõ˜èO¡ F‡¬íJ™ àøƒAò¶, è¬ôë¼ì¡ ¬ê‚AO™ ªê¡ø ð°Fèœ, «ý‡†ð£K™ ¬ê‚AO™ ðòEˆî¶, ˆîŠð†ìõ˜ i†®™ ꣊H´õ£˜è÷£ â¡ø 裃Aó²è£óK¡ êõ£¬ô ãŸÁ è¬ô뼋, î£Â‹ àíõ¼‰Fò¶ «ð£¡ø G¬ù¾è¬÷ªò™ô£‹ G¬ù¾ ؉.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner