எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தமிழக அரசு போக்குவரத்துத் துறையில் பணியாற்றுவோர் ஒரு லட்சத்து 40 ஆயிரம்.

ஓடும் பேருந்துகள் 22 ஆயி ரத்து 742

நாள்தோறும் பயணிப்போர் 2.5 கோடி

ஒரு நாள் வருவாய் ரூ.20.74 கோடி

இதில் பணியாளர் ஊதியம் 45 விழுக்காடு

டீசல் செலவு 32 விழுக்காடு

பேருந்துகள் பராமரிப்பு, காப்பீடு வகையறாக்களுக்கு 23 விழுக்காடு.



செய்தியும் சிந்தனையும்...

 

‘மாறி மாறித் துன்பம்‘

செய்தி: பல்வேறு கோரிக்கை களை முன்வைத்து போக்கு வரத்துத் துறையினர் சாலை மறியல்.

சிந்தனை: மற்றவர்கள் சாலை மறியல்செய்தால் அதன் துன் பத்தை போக்குவரத்துத் துறை யினர், குறிப்பாக ஓட்டுநர்கள் துன்பப்படுவார்கள். ஓட்டுநர்கள் சாலைமறியல்செய்தால்,முன்பு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் துன்பத்தை அனுபவிப்பார்கள் அல்லவா!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner